அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் […]
Author: News update
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்… அச்சத்தில் உறைந்த மக்கள்!
ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் […]
மருத்துவமனையில் லஞ்சம் யார் யாருக்குப் போகிறது தெரியுமா?: சுகாதார ஊழியர் வீடியோ வைரல்
சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி […]
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்- 25 பேர் பலி
பாகிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. […]
இப்படியான விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன்… தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் […]
பரபரப்பு… போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ எஸ்கேப்!
பாலியல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த […]
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்தல் – நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம்
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை […]
தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிர்ப்பு- உயர் நீதிமன்றத்தில் முறையீடு
தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து […]
டோல்கேட் கட்டண உயர்வால் பஸ் கட்டணம் உயரும்- டி.டி.வி.தினகரன் அச்சம்!
டோல்கேட் கட்டண உயர்வால் பேருந்து கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ” […]
சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்துடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் […]