நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மேடைக்கலைஞரான ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன் மூலம் […]
Category: திரையுலகம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது ஜனநாயக போர்- திருச்சியில் விஜய் பேச்சு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயகப் போருக்கு முன்பாக மக்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன் என்று திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த […]
‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’- பாராட்டு விழா குறித்து மு.க.ஸ்டாலின்!
இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று இளையராஜாவிற்கு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு செப். 13-ம் தேதி பாராட்டு விழா!
இளைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், செப்டம்பர் 13-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இசைஞானி இளையராஜா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் […]
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்தல் – நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம்
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை […]
கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்- மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி […]
நானே ஸ்டாலினை அங்கிள் என்று தான் அழைப்பேன்- கே.எஸ்.ரவிக்குமார் பேச்சால் சர்ச்சை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நானே அங்கிள் என்று கூறுவேன். விஜய் அங்கிள் எனப்பேசியது தவறாக படவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம்(தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த […]
சென்னையில் நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சாலை- அரசாணை வெளியீடு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலைக்கு ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர்.1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற […]
நடிகர் அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்!
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் […]
இளையராஜாவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி… மனு தள்ளுபடி!
ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சோனி நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இசையமைப்பாளர் […]
