தேவர் என்பது சாதியின் அடையாளமல்ல… கவிஞர் வைரமுத்து விளக்கம்!

தேவர் என்பது ஒரு சாதியின் அடையாளம் என்று யாரும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் […]

ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை?- விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்

நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கலையைப் போற்றலாம். கலைஞர்களைக் கொண்டாடலாம். நடித்தாலே […]

நடிகர், இசையமைப்பாளர் அடுத்தடுத்து மரணம்… தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகை, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர் […]

சூப்பர் மாரி சூப்பர்… ‘பைசன்’ பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து!

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பைசன்’. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட […]

சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் நடிகை ‘ரெஜினா’ கிளாமர் போட்டோ ஷூட்

சென்னையைச் சேர்ந்தவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. தமிழில் 2005-ல் நடிகர் பிரசன்னா-வின் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” என்கிற […]

இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் – தவெகவினருக்கு திடீர் உத்தரவு!

கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கரூரில்  செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் […]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்… வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு விரைவில் தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த […]

ஷாக்… சசிகுமார் பட நடிகைக்கு செருப்படி!

நடிகர் சசிகுமாருடன் கென்னடி கிளப் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி கோவிந்தராஜனுக்கு செருப்படி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன்- மீனாட்சி தொடரில் நடித்தவர் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன். இவர் கடந்த […]

அர்னால்ட் அசந்த இந்திய ஆணழகனான பிரபல நடிகர் திடீர் மரணம்

இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற பிரபல நடிகர் வரீந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 53. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான். இவர் பிரபல நடிகர் மட்டுமின்றி […]

நான் எந்தக் கட்சியையும் குறை சொல்ல வரவில்லை…கரூரில் நடிகை அம்பிகா பேட்டி

நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை என்று நடிகை அம்பிகா கூறினார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் […]