தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (டிசம்பர் 11) தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான […]
Category: தமிழ்நாடு
டெல்லி என்றைக்குமே ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்!
தமிழகம் என்றைக்குமே டெல்லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. […]
அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்!
பிரிந்தவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், […]
நில அபகரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி: மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி!
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் இடத்தை […]
திருப்பரங்குன்றத்தில் டிச.12-ம் தேதிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாஜக தேசிய செயற்குழு […]
அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லை. அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் அவர் இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களிடம் கூறுகையில், […]
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் ரூ.150.28 கோடி செலவில் புதிய மேம்பாலம் […]
தனிக்கட்சி தொடங்குவதாக எப்போது சொன்னேன்?: ஜெர்க் கொடுத்த ஓபிஎஸ்!
தனிக்கட்சி தொடங்குவதாக ஒருபோதும் சொல்லவே இல்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர் எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த […]
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கம்?
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் […]
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!
அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான கோவை சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கோவை சின்னச்சாமி. முன்னாள் […]
