ராஜஸ்தானில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக மூன்று வயது மகளை ஏரியில் வீசி கொடூரமான முறையில் கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி(28). இவர் […]
Category: இந்தியா
தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் […]
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்தல் – நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம்
துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை […]
ஜம்மு – காஷ்மீரில் திடீர் மேக வெடிப்பு- வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி
ஜம்மு- காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. […]
திடீரென விலகிய ட்ரீம் 11 நிறுவனம்- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் யார்?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சர்களில் ஒன்றாக ட்ரீம் 11(Dream11 நிறுவனம் இருந்தது. கடந்த 2023 […]
ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை- 6 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் கைது
சிக்கபள்ளாப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் கிரிஷின்(27). ஆட்டோ ஓட்டுநரான இவர் ஷிட்லகட்டா நகரைச் […]
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், […]
உத்தரகாண்டில் மேகவெடிப்பால் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று […]
கனமழையால் கலங்கும் கேரளா- இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் இன்று திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல சுற்றுல தலங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. […]
ஷாக்… 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த ஜேசிபி ஓட்டுநர் கவலைக்கிடம்!
சிம்லாவில் பாறையில் மோதி 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து ஜேசிபி ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள குமார்செய்ன் காவல் நிலையப் பகுதியின் பராடாவில் உள்ள சாலையில் […]
