நேபாளத்தில் 700 அடி உயரத்தில் இருந்து மலைச்சரிவில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு முசிகோட்டில் உள்ள […]
Category: உலகம்
பென்டகன் கட்டுப்பாட்டுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்
அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு பென்டகன் விதித்த கட்டுப்பாடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஊடகவியலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத்துறை […]
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்… அச்சத்தில் உறைந்த மக்கள்!
ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் […]
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்- 25 பேர் பலி
பாகிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. […]
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்வு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் […]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- பாகிஸ்தான் துணை பிரதமர் அறிவிப்பு
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் பேச்சுவார்த்தைக்கு தயாராக […]
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது: சிஐடி அதிகாரிகள் அதிரடி!
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. இவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக […]
பாகிஸ்தான் மக்கள் ஷாக் – நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று மதியம் ( இந்திய நேரப்படி அதிகாலை 2.06 மணியளவில்) […]
இந்திய பயணம் வாழ்நாளின் சிறப்பு: பிரதமரை வானளாவ புகழ்ந்த உஷா வான்ஸ்
வாஷிங்டன்; இந்திய பயணம் வாழ்நாளில் சிறந்தது, பிரதமர் மோடியுடான சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா வான்ஸ் பூரிப்புடன் கூறி உள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் […]
மாறி மாறி வரி விதித்து வர்த்தக பதட்டம்; தீர்வு காண அதிபர் டிரம்ப், சீன அதிபர் பேச்சுவார்த்தை!
வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி […]
