தேர்தல் பணியைத் தொடங்கிய தவெக : 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழு அறிவிப்பு!

10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை தமிழக வெற்றிக் கழகம் அமைந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சிகள் பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை குழு என தனித்தனியாக […]

காங்கிரஸ் – திமுக கூட்டணி முறிவு..? மாணிக்கம் தாகூர் பதிவால் சர்ச்சை

பொங்கல் நாளில் கூட்டணியில் உள்ள திமுக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “தை பிறந்தால் வழி […]

நீலகிரி : பள்ளி மாணவர்கள், தோடர் இன மக்களுடன் பொங்கல் கொண்டாடிய ராகுல்காந்தி

தமிழகம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொங்கல் வைத்து, பள்ளி மாணவர்களுடன் உரையாற்றி, பொங்கல் வைத்து,  பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து […]

‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த வீரமான விஜய் ரசிகை

விஜய்யின் தீவிர ரசிகையான, ஐஸ்வர்யா மதன் என்னும் பெண் ‘ஜனநாயகன்’ படம் நல்லபடியாக வெளியாக வேண்டி சென்னை அனகாபுத்தூரில் உள்ள அயோத்தி அம்மன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தீவிர விஜய் ரசிகை […]

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? – பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு கேள்வி

புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை குஷ்பு பங்கேற்றார். அதன்பிறகு, நிருபர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தது நிச்சயம் பலனளிக்கும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் […]

மீண்டும் மதுரை வருகிறார் பிரதமர் மோடி : கூட்டணியில் 50க்கு மேல் தொகுதிகளை கேட்கும் பாஜக

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மிகப் பிரம்மாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் பாஜக சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. அதிமுக […]

முதல்வர் கார் விபத்து : சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர்

திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசு விழா​வில் பங்​கேற்​று​விட்டு மதி​யம் கார் மூலம் மதுரை விமான நிலை​யத்​துக்​குப் புறப்​பட்​டார். மதுரை தனக்​கன்​குளம் […]

திமுகவின் தேர்தல் அறிக்கை செயலி -கூட்டணி பஞ்சாயத்துக்கள்

2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை – செயலி ​திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தொடக்கம் ​தமிழக முதல்வர் மற்றும் திமுக […]

உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?: இபிஎஸ் கேள்வி

அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், […]

வெறுப்புணர்வை பாஜக சாதாரணமானதாக மாற்றி வருகிறது: ராகுல் காந்தி புகார்

வடகிழக்கை சேர்ந்த இளைஞர் உத்தாரகண்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கர குற்றம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தாரகண்டில் இனவெறி […]