சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]
Breaking News
தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளை முதல் புறக்கணிப்பு: வருவாய்த்துறை ஊழியர்கள் முடிவு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நாளை முதல்(நவம்பர் 18) புறக்கணிக்க வருவாய்த்துறை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
கோமாளித்தனம் செய்யும் டாக்டர் திவாகர் பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் தெரியுமா..?
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து “வாட்டர்மெலன் ஸ்டார்” டாக்டர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஏறத்தாழ 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்த அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் தான் வந்து கொண்டிருந்தது. திவாகர் வேண்டாம்! பிக்பாஸ் வீட்டில் […]
தமிழகத்தை விட்டு வெளியேறிய தென் கொரிய நிறுவனம்: இபிஎஸ் கண்டனம்
நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஷோ’ காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் […]
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி செய்த சாதனை!
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் […]
இந்த வாகனங்களை ஓட்டினால் 20,000 ரூபாய் அபராதம்: காற்று மாசுவால் திடீர் உத்தரவு!
டெல்லியில் காற்சு மாடுபாடு அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று […]
பொய்த்து போன சவால்: அரசியலை விட்டு விலகுவாரா பிரசாந்த் கிஷோர்?
பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர். பிஹார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக […]
டெட் தேர்வு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
டெட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் […]
டெல்லி குண்டுவெடிப்பு நடத்திய உமர் வீடு வெடி வைத்து தகர்ப்பு !
டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடத்திய டாக்டர் உமர் வீடு ஜம்மு காஷ்மீரில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. […]
தமிழ்நாட்டை உலுக்கப்போகும் மழை: 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நவம்பர் 13, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் […]
