சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30) சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியின் மீது முதலீட்டாளர்கள் […]
Breaking News
‘இந்த வீடியோவை பரப்ப வேண்டாம்’: தமிழக அரசு வேண்டுகோள்
திருத்தணி அருகே வடமாநில வாலிபர் தாக்கப்படும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் […]
வெறுப்புணர்வை பாஜக சாதாரணமானதாக மாற்றி வருகிறது: ராகுல் காந்தி புகார்
வடகிழக்கை சேர்ந்த இளைஞர் உத்தாரகண்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கர குற்றம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தாரகண்டில் இனவெறி […]
நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்: நயினார் நாகேந்திரன் தாக்கு
வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கரூர் மாவட்டம் […]
முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் துடிதுடித்து பலி
இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மாகாண தலைநகர் மனாடோவில் முதியோர் இல்லம் செயல்பட்டு […]
பாமக ராமதாஸின் குடும்பச் சொத்தா?- வக்கீல் கே.பாலு ஆவேசம்
பாமக டாக்டர் ராமதாஸின் குடும்பச் சொத்து அல்ல என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார். சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று (டிசம்பர் 29) பொதுக்குழு நடந்தது. இதில் பாமக தலைவராக டாக்டர் […]
ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி – பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தானில் ஐடி நிறுவன சி.இ.ஓ, பெண் மேலாளரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை உதய்பூரில் தனியார் ஐடி நிறுவன சி.இ.ஓ ஜிதேஷ் சிசோடியா என்பவர் […]
விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” உழவர்கள் பின்னால் தான் […]
உயர் கல்வி நிறுவன பாடத்திட்டங்களில் ஆர்எஸ்எஸ் தலையீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கல்வியாளர்களால் நடத்தப்பட வேண்டிய கல்வி நிறுவனங்கள் இப்போது அதிகாரத்துவ மற்றும் சித்தாந்தத் தலையீட்டை எதிர்கொள்கின்றன என்று ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் […]
விண்ணை முட்டும் விலை… தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து […]
