தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு செப். 13-ம் தேதி பாராட்டு விழா!

இளைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், செப்டம்பர் 13-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இசைஞானி இளையராஜா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில்  சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் […]

பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளி விடும் ஸ்டாலின்- பட்டியல் போட்ட எடப்பாடி!

எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான […]

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட […]

அமமுக விலக நான் காரணமல்ல- நயினார் நாகேந்திரன் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலக நான் காரணம் அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- நாளை நடக்கிறது

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செப்.9) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு […]

ஏர்போர்ட் மூர்த்தியை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்- சென்னையில் பரபரப்பு!

புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு மர்மநபர்கள்  சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்- வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு […]

எடப்பாடியை செங்கோட்டையன் சந்தித்தது உண்மையா?: திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்  […]

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள்… அச்சத்தில் உறைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் […]

மருத்துவமனையில் லஞ்சம் யார் யாருக்குப் போகிறது தெரியுமா?: சுகாதார ஊழியர் வீடியோ வைரல்

சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி […]