வாக்கு வங்கி அரசியலுக்காக தவெக தலைவர் விஜய் நடத்தும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “‘தனி […]
Breaking News
தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாது- அமித்ஷாவுக்கு செல்வப்பெருந்தகை சவால்
ஆயிரம் முறை அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரது எக்ஸ் தளத்தில் ஒரு […]
குட்நியூஸ்… நெல்லையில் இருந்து ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
நெல்லையிலிருந்து ஷீரடிக்கு நவம்பர் 9-ம் தேதி சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது. இந்த சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேலியில் இருந்து ஷீரடி மற்றும் ஜோதிர்லிங்கத் தலங்களுக்குச் […]
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது: சிஐடி அதிகாரிகள் அதிரடி!
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. இவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக […]
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியப்பெருங்கடல் பகுதியில், குறிப்பாக வங்காள […]
நடிகை பாலியல் குற்றச்சாட்டு…கேரள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
நடிகை ரினி ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூத்ததில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் பாலக்காடு […]
ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை- 6 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் கைது
சிக்கபள்ளாப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் கிரிஷின்(27). ஆட்டோ ஓட்டுநரான இவர் ஷிட்லகட்டா நகரைச் […]
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், […]
தூய்மைப் பணியில் தனியாருக்கு தடைவிதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் […]
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்- வைகோ அதிரடி அறிவிப்பு
மதிமுகவில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுக துவங்கிய காலத்தில் இருந்து வைகோவுடன் பயணம் செய்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவுக்கும் […]
