கேள்விகள் கேட்பதே தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குகள் […]
Breaking News
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து […]
ரெய்டு போன ஐ.டி அதிகாரிகள் மீது வழக்கு- சென்னையில் பரபரப்பு
சென்னையில் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று […]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் நாளை மறுநாள் (ஆக.18) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, […]
திமுக அமைச்சர்களை பாஜக பயமுறுத்த பார்க்கிறது- கனிமொழி பகீர் குற்றச்சாட்டு
திமுக அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவரது மகன், மகள் […]
காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை – பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூய்மைப் பணியாளர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை […]
நாட்டை பல துண்களாக்கியது காங்கிரஸ்- அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு
காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி […]
நடிகர் அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்!
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் […]
தூய்மைப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்களா?: அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு […]
திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும்- நயினார் நாகேந்திரன் கணிப்பு!
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னை தி. நகர் தாமஸ் ரோட்டில் பாஜக சார்பில் சேவை வாரம் இன்று […]
