சென்னை : சரமாரியாக வெட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் – என்ன நடந்தது..?

சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை சரமாரியாக வெட்டி அதை “ரீல்ஸ் கொடூரம்” வெளியிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​பாதிக்கப்பட்ட இளைஞனின் பெயர் பிரவீன். 24 வயதாகும் அவர் சென்னை வேளச்சேரி பகுதியில் […]

அதிமுக கூட்டணியில் இருந்து, தவெகவுடன் செல்ல இருந்த கட்சி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆதரவு?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற எஸ்டிபி கண்ட கட்சி தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டத்திற்கு வரவேற்பு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சிறந்த […]

மலையாளத்தில் அபார வெற்றியால் தமிழில் ரீமேக் : திவ்யபாரதி நடிக்கும் ‘ஆசை’

நடிகை திவ்யபாராதி நடித்துள்ள ‘ஆசை’ என்ற படம், வரும் மார்ச் 6ஆம் தேதி ரிலீசாகிறது. மலையாள ரீமேக் ஷிவ்மோஹா இயக்கத்தில் கதிர், திவ்யபாரதி, பூர்ணா நடித்துள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 2019ஆம் […]

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை : யாரை ஏமாற்றுகிறார் முதல்வர்? – அண்ணாமலை வேள்வி?

“மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை என்று யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணுகிறார்” என்று தமிழக பாஜக நிர்வாகியான அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மாடிப்படி வீரர்களுக்கு அரசு வேலை? மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு […]

பிக்பாஸ் சீசன்9 : சர்ச்சைக்குரிய போட்டியாளரான வி.ஜே.பார்வதிக்கு என்னாச்சு..?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் இருந்து ரெட் கார்டு (Red Card) பெற்று வெளியேறிய விஜே பார்வதியின் பிக் பாஸ் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என அல்லது அண்ணன் ​வெளியேற்றத்திற்கான காரணம் […]

சென்னை மெரினா கடற்கரை அருகில் முதல்வர் திடீர் ஆய்வு : செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரை அருகில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை  முதல்வரும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முதல்வர் முக.ஸ்டாலின பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் […]

பொங்கல் பண்டிகை : முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் போது மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து  சூரிய பகவானை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். […]

பொங்கலுக்கு வரவில்லை – நேதாஜி பிறந்தநாளில் வெளியாகும் ‘திரௌபதி-2’

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23ம் தேதி “திரௌபதி-2” திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை ரக்‌ஷனஇந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி. […]

தென்காசி – ரேஷன் கடையில் கைரேகை வைக்கும் இயந்திரத்தை வீட்டிற்கு தூக்கிச் சென்ற நபர் : காரணம் என்ன?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை  எடுத்துக் கொண்டு வீட்டிற்கே சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் […]

கடும் குளிரில் சென்னைவாசிகள் : தமிழகத்தில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கடும் குளிர்காற்று வீசுகிறது. மேலும், சில மாவட்டங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக […]