அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆக.23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் […]
Breaking News
உஷார்… தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
தனியாருக்கு தாரை வார்க்கப்படும் தூய்மை பணி – மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள , 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் […]
செந்தில் பாலாஜி சகோதரருக்கு அமெரிக்கா செல்ல நிபந்தனையுடன் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் சென்னை […]
இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது– மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று […]
அலர்ட் மக்களே…. வைகையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை 69 அடியை எட்டியது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]
உத்தரகாண்டில் மேகவெடிப்பால் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று […]
210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்!
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் 234 தொகுதிகள் வெல்வது லட்சியம். அதில், 210 தொகுதி வெல்வது நிச்சயம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
கனமழையால் கலங்கும் கேரளா- இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் இன்று திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல சுற்றுல தலங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக […]