புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு […]
Breaking News
மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்தது
கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 97,440 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் கனவாக தங்கம் மாறியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு […]
சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் நடிகை ‘ரெஜினா’ கிளாமர் போட்டோ ஷூட்
சென்னையைச் சேர்ந்தவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. தமிழில் 2005-ல் நடிகர் பிரசன்னா-வின் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” என்கிற […]
இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் – தவெகவினருக்கு திடீர் உத்தரவு!
கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கரூரில் செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் […]
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை- அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை என்று பாமக தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டு சிஏஜி அறிக்கை மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் […]
ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வரின் கேள்விகள்? அது எப்படி..?
முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கும்; ஒன்றிய அமைச்சர்களுக்கும் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அதனை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் கேட்டுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் […]
கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்ததற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் உள்ள வயலில் […]
சாலைகளுக்கு சாதிப்பெயர் இருக்கலாமா?- உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சாலைகளுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது. […]
சத்தீஸ்கரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரண்!
சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். […]
கூட்டுறவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025-2026-ல் வழங்க தமிழ்நாடு […]
