நடிகர், இசையமைப்பாளர் அடுத்தடுத்து மரணம்… தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகை, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர் […]

சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை- பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அக்.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி […]

சூப்பர் மாரி சூப்பர்… ‘பைசன்’ பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து!

மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பைசன்’. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட […]

அதி கனமழை பெய்யும்… தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் […]

அமித்ஷா பிறந்த நாள்… பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (அக்.22) தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். […]

ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் களத்தில்… வடகிழக்கு பருவமழை குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு  முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் […]

புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு […]

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்தது

கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 97,440 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் கனவாக தங்கம் மாறியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு […]

சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் நடிகை ‘ரெஜினா’ கிளாமர் போட்டோ ஷூட்

சென்னையைச் சேர்ந்தவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. தமிழில் 2005-ல் நடிகர் பிரசன்னா-வின் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” என்கிற […]

இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் – தவெகவினருக்கு திடீர் உத்தரவு!

கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கரூரில்  செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் […]