தமிழகத்தை ஆள்வது பொம்மை முதலமைச்சர்- எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் […]

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு தகவல்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை […]

ஜிஎஸ்டி வரியை 8 ஆண்டுகளுக்கு முன்பே குறைத்திருக்கலாமே?: மு.க.ஸ்டாலின் கேள்வி

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரிகளைக் குறைத்திருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்” ஜிஎஸ்டி […]

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி  செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை […]

கொல்கொத்தாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 5 பேர் பலி

கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் 5 பேர் பலியாகினர். மேலும் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு […]

அமைச்சர் துரைமுருகன் மீது சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்- உச்சநீதிமன்றம் அதிரடி

திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக பொதுச்செயலாளரும், தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். […]

நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா நேற்று […]

பென்டகன் கட்டுப்பாட்டுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்

அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு பென்டகன் விதித்த கட்டுப்பாடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஊடகவியலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத்துறை […]

அப்பா-மகன் ஆடும் சதுரங்க ஆட்டம் : தொண்டர்கள் தான் பலியா?

பாமகவை வைத்து அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும் நிறைய சம்பாதித்து விட்டார்கள். ஆனால் அவர்களை நம்பி இருக்கும் கட்சியினருக்கும், சொந்த சமூகத்தினருக்கும் என்ன இருக்கு என்று மக்களே! இன்று கேட்கிறார்கள்.   பாட்டாளி மக்கள் […]

சிம்புவை முந்திய நடிகர் விஜய் : ரசிகர்களால் கிடைத்த சாதனை

தமிழ் சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார். பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களுக்குள் மோதிக் கொள்வார்களோ! இல்லையோ? ஆனால் அவர்களின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் […]