இந்த வாகனங்களை ஓட்டினால் 20,000 ரூபாய் அபராதம்: காற்று மாசுவால் திடீர் உத்தரவு!

டெல்லியில் காற்சு மாடுபாடு அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று […]

பொய்த்து போன சவால்: அரசியலை விட்டு விலகுவாரா பிரசாந்த் கிஷோர்?

பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர். பிஹார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக […]

டெட் தேர்வு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

டெட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் […]

டெல்லி குண்டுவெடிப்பு நடத்திய உமர் வீடு வெடி வைத்து தகர்ப்பு !

டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு  நடத்திய டாக்டர் உமர் வீடு ஜம்மு காஷ்மீரில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. டெல்லி செங்​கோட்டை அரு​கே கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. […]

தமிழ்நாட்டை உலுக்கப்போகும் மழை: 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நவம்பர் 13, 16, 17, 18 ஆகிய  நான்கு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் […]

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவன இயக்குநர் கைது… அமலாக்கத்துறை அதிரடி!

பணமோசடி வழக்கில் பிரபல நிறுவனமான ஜேபி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் கவுர் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல ஜேபி(Jaypee Group) இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மனோஜ் கவுர் உள்ளார். […]

சாமியே சரணம் ஐயப்பா…ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் […]

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் […]

தமிழக முதல்வர் அதிகார மயக்கத்தில் இருக்கிறார்:விஜய் குற்றச்சாட்டு!

தமிழக முதல்வருக்கு எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்கிற அதிகார மயக்க முழக்கம் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் […]

நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு:உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே பரபரப்பான சாலையில நேற்று முன்தினம் காரில் […]