குரூப்- 4 தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 727 காலிப் பணியிடங்களை சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக […]
Breaking News
எம்.எஸ்.சுவாமிநாதன் குரலற்றவர்களின் குரலாக திகழ்ந்தார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் திகழ்ந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி […]
ஆன்லைனில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்..! : அடுத்து நீங்களாகவும் இருக்கலாம்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளைஞர் ஒருவர் “வாட்ஸ் அப், டெலிகிராம்” போன்ற செயலிகளில் வந்த பகுதிநேர வேலைகளை நம்பி லட்சக் கணக்கில் பணத்தை இழந்து பரிதாபமாக நிற்கிறார். சிக்கியது எப்படி? விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் […]
களைகட்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்- பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரசாரத்திலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் திமுக […]
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல- எடப்பாடிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட […]
அந்த விசயங்களுக்காக பெண் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு..! -அதிர்ச்சி ரிப்போர்ட
சினிமா பிரபலங்கள், அரசு உயர்மட்ட அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வந்து தங்கும் சென்னை ஈசிஆர் சாலை சொகுசு விடுதிகளில் சில இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களை வரவழைத்து பார்ட்டி, குத்தாட்டம் என சகலமும் நடப்பதாக அதிர்ச்சி […]
அன்புமணிக்கு போட்டியாக போராட்டம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் .5-ம் தேதி அறவழி தொடர் முழக்கப்போராட்டம் நடததப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், […]
அந்த வழக்கில் விளையாடியதா பணம்? : பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கனூரணி பகுதியிலுள்ள சமூகநீதி விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான 3 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய மாணவர்களை விடுவிப்பதற்காக […]
இன்பநிதியின் அரசியல் பயணம் : வெளியான சுவாரஸ்ய தகவல்..!
திமுக தலைமையின் அடுத்த தலைமை; ரெட் ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ; கலைஞர் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகி என்று அறியப்படும் இன்பநிதியின் அரசியல் பயணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்பநிதி அப்பா […]
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திமுக துணைப்பொதுச்செயலாளரான இவர், திண்டுக்கல் […]
