தமிழரை பிரதமராக்க விடாமல் தடுத்தனர்- நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு

ஜி.கே. மூப்பனாரை பிரதமராக முடியாமல் தடுத்தனர் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. […]

கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்- மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி […]

இன்று ஓய்வு பெறும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு

தமிழ்நாடு காவல்துறை  டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரை  தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு  காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு […]

விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்  என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் […]

மதுரை அழகர் கோவிலில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை

அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற அழகர் கோவில் மதுரையில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு […]

நானே ஸ்டாலினை அங்கிள் என்று தான் அழைப்பேன்- கே.எஸ்.ரவிக்குமார் பேச்சால் சர்ச்சை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நானே அங்கிள் என்று கூறுவேன். விஜய் அங்கிள் எனப்பேசியது தவறாக படவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம்(தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த […]

குட்நியூஸ்… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், […]

சென்னையில் நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சாலை- அரசாணை வெளியீடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலைக்கு ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின்  ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர்.1965-ம் ஆண்டு வெளியான  இரவும் பகலும் என்ற […]

ஜம்மு – காஷ்மீரில் திடீர் மேக வெடிப்பு- வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி

ஜம்மு- காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. […]

மதுரை மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை […]