மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பைசன்’. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட […]
Breaking News
அதி கனமழை பெய்யும்… தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் […]
அமித்ஷா பிறந்த நாள்… பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (அக்.22) தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். […]
ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் களத்தில்… வடகிழக்கு பருவமழை குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் […]
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு […]
மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்தது
கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 97,440 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் கனவாக தங்கம் மாறியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு […]
சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் நடிகை ‘ரெஜினா’ கிளாமர் போட்டோ ஷூட்
சென்னையைச் சேர்ந்தவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. தமிழில் 2005-ல் நடிகர் பிரசன்னா-வின் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” என்கிற […]
இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் – தவெகவினருக்கு திடீர் உத்தரவு!
கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கரூரில் செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் […]
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை- அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை என்று பாமக தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டு சிஏஜி அறிக்கை மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் […]
ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வரின் கேள்விகள்? அது எப்படி..?
முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கும்; ஒன்றிய அமைச்சர்களுக்கும் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அதனை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் கேட்டுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் […]
