வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் […]

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா : கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கரூர் வட்டத்திக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரிலுள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று […]

பணம், நகையுடன் தப்பியோடிய இளம் மனைவி : தனியாக நிற்கும் புதுமாப்பிள்ளை

திருச்செந்தூர் அருகே, 2நாட்கள் மட்டும் மனைவியாக வாழ்ந்து விட்டு, பணம், நகையுடன் தப்பியோடிய இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். […]

காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் : பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை காவல் போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நயினார் கண்டனம் அந்த வகையில், தமிழக […]

குடியரசு தின விழாவில் பதக்கம், ரொக்க பரிசுடன் கௌரவிக்கப்படும் திருவாரூர் பள்ளி மாணவி

திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பதக்கம் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித் துறையும் இணைந்து தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் […]

காங்கிரஸ் நிர்வாகி “விசில் சின்னம்” குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு : கூட்டணியா? சண்டையா?

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படடு விட்டதை குறிக்கும் […]

கணவர்-மனைவி காரில் கடத்திய ரூ.1 கோடி ஹாவாலா பணம் : அரசியல்வாதியின் பணமா? என விசாரணை

​கோவை அருகே வாளையார் எல்லைப் பகுதியில் வாகன சோதனையின் போது, காரில் கடத்தப்பட்ட ரூ. 1.18 கோடி ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்தது எப்படி? கேரளா – தமிழக எல்லையான […]

சென்னை : சரமாரியாக வெட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் – என்ன நடந்தது..?

சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை சரமாரியாக வெட்டி அதை “ரீல்ஸ் கொடூரம்” வெளியிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​பாதிக்கப்பட்ட இளைஞனின் பெயர் பிரவீன். 24 வயதாகும் அவர் சென்னை வேளச்சேரி பகுதியில் […]

அதிமுக கூட்டணியில் இருந்து, தவெகவுடன் செல்ல இருந்த கட்சி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆதரவு?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற எஸ்டிபி கண்ட கட்சி தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டத்திற்கு வரவேற்பு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சிறந்த […]

மலையாளத்தில் அபார வெற்றியால் தமிழில் ரீமேக் : திவ்யபாரதி நடிக்கும் ‘ஆசை’

நடிகை திவ்யபாராதி நடித்துள்ள ‘ஆசை’ என்ற படம், வரும் மார்ச் 6ஆம் தேதி ரிலீசாகிறது. மலையாள ரீமேக் ஷிவ்மோஹா இயக்கத்தில் கதிர், திவ்யபாரதி, பூர்ணா நடித்துள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 2019ஆம் […]