டோல்கேட் கட்டண உயர்வால் பேருந்து கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ” […]
Breaking News
சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்துடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் […]
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்வு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் […]
நாட்டுக்காக நிற்பவர்களால் தான் இது முடியும்- மரங்களின் மாநாட்டில் சீமான் பேச்சு
நாட்டுக்காக நிற்பவர்களால்தான் மரங்களின் மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போரால் இந்த மாநாட்டை நடத்த முடியாது என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் […]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- பாகிஸ்தான் துணை பிரதமர் அறிவிப்பு
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் பேச்சுவார்த்தைக்கு தயாராக […]
தமிழரை பிரதமராக்க விடாமல் தடுத்தனர்- நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு
ஜி.கே. மூப்பனாரை பிரதமராக முடியாமல் தடுத்தனர் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. […]
கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்- மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி […]
இன்று ஓய்வு பெறும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரை தீ ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு […]
விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் […]
மதுரை அழகர் கோவிலில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற அழகர் கோவில் மதுரையில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு […]